1. இராமப்பய்யன் அம்மானை கதைப்பாடலில்
    இடம்பெற்றுள்ள எதிர்த்தலைவன் யார்?

இராமப்பய்யன்     அம்மானை     குறிப்பிடும்
எதிர்த்தலைவன் இரண்டாம்     சடைக்கத்தேவன்
(சேதுபதி) மருமகன் வன்னியத் தேவன் ஆவான்.