1. குமாரன், மதியாரழகன் என்பவர்கள் யார்?
    அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன?

குமாரனும் மதியாரழகனும் சேதுபதியின் மக்கள்
ஆவர், போரின்போது இராமப்பய்யனால் கைது
செய்யப்பட்ட இவர்களது தோலை உரிக்கும் படி
கட்டளையிட்டு, அவர்களது எலும்பைத் தறிக்கச்
செய்கிறான் இராமப்பய்யன்.