1. சமூகக் கதைப்பாடல் தமிழகத்தின் எப்பகுதியில் அதிகமாகத் தோன்றியது?

தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, இராமநாதபுரம்
மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலேயே
கதைப்பாடல் அதிகமாகத் தோன்றியுள்ளது என்பர்.