1. புராணக் கதைப்பாடல் என்றால் என்ன ?
    விளக்குக.

புராணங்களில் வரும்    கதை நிகழ்வுகளையும்
பாத்திரங்களையும் மட்டுமே கொண்டு விளங்குவது
புராணக்கதைப்பாடலாகும்.