1. கதைப் பாடல்கள் என்னென்ன பெயர்
    முடிவுகளைக் கொண்டுள்ளன?

கதை, கதைப்பாடல், மாலை, குறம், ஏணியேற்றம்
போன்ற பெயர் முடிவுகளைக் கதைப்பாடல்கள்
கொண்டு விளங்குகின்றன.