1. அல்லி, பவளக்கொடி ஆகிய பெண்களை அடைய
    அருச்சுனன் என்னென்ன வடிவமெடுத்தான்?

பாம்பு மற்றும் அன்னப்பறவை வடிவமெடுத்து
முறையே அல்லியையும்     பவளக்கொடியையும்
அடைந்தான்.