1. மொழிநடையில் இடம்பெறும் இரு உத்திகளைக்
    குறிப்பிடுக.

உவமைகள், உருவகங்கள், கதை கேட்போரின் ஆவலைத்
தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளன. இது பாடலாசிரியர்
பயன்படுத்தும் உத்தியாகும்.