1. தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைப் பழக்க வழக்கம்
    ஒன்றினைச் சுட்டுக.

தமிழ்ச் சமுதாயத்தினரின் அடிப்படைப் பழக்க வழக்கம்
சீர்வரிசை பெறுதல், பெண்ணை மணமுடிக்க அந்தப்
பெண்வீட்டார் தருவது சீர் வரிசையாகும், ஸ்திரீதனம்
என்ற வடசொல் சீதனம் என்றாகித் தற்பொழுது
சீர்வரிசை என்றழைக்கப்படுகின்றது.