4. பாரதியின் முன்னால் பாரதிதாசன் எந்தப் பாடலை
இயற்றிப் பாடினார்.?

     பாரதியார் முன்னால் பாரதிதாசன்,

    எங்கெங்குக் காணினும் சக்தியடா - புவி
     ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
    தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
     தாயின் கைப்பந்தமென ஓடுமடா

எனும் பாடலப் பாடினார்.