1. கடவுளைப் பாடும் நிலையிலிருந்து பாரதிதாசன் எந்த
ஆண்டில் மாறினார்?

பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர்
1928ஆம் ஆண்டிலிருந்து பாரதிதாசன் கடவுளைப் பாடும்
நிலையிலிருந்து முழுவதுமாக மாறினார்.