| |
2.6
தொகுப்புரை |
| |
மாணவர்களே!
பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி
இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம்:
|
| |
|
| |
இந்தச்
சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை.
அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப்
பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய
முயலவேண்டும்.
|
| |

(448kb)
|
| |
தன்மதிப்பீடு: வினாக்கள் - II |
| |
|
பயிற்சிக்
குறிப்பு - II
|
- பகுத்தறிவுப் பகலவன் என்று
போற்றப் பெற்றவர் யார்?
|
|
- அகமணமுறை என்பதன் பொருள்
யாது?
|
|
- புரட்சித் திருமணத்தின் ஏழு
கூறுகள் யாவை?
|
|
- கல்வியில்லாத சமுதாயம் எது
போன்றது?
|
|
|