2. மடம் என்பதன் பொருள் யாது?

‘மடம்’ என்பதன் பொருள் சொல்லிக் கொடுத்தபடி நடத்தல்
என்பதாகும். ஏன், எதற்கு என்று வினா எழுப்பாமல், சிந்திக்காமல்
பிறர் சொல்லியபடி நடப்பது மடம்.