4. முதுகில் புண்பட்ட கணவனின் உடல் கண்டு கதிர் நாட்டு
அரசன் மனைவி என்ன கூறுகின்றாள்?

‘முதுகு காட்டத் துணிந்ததுவோ, தமிழா நின் நெஞ்சம்! என்று
கதிர்நாட்டு அரசி கூறுகின்றாள்.