1. பகுத்தறிவு என்றால் என்ன?

அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை ஏற்காமல் அறிவுக்குப்
பொருந்தும் கருத்துகளை மட்டும் ஏற்பது பகுத்தறிவு. இந்தச்
சிந்தனைகளை உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்.