3. சாதி நீங்கிடப் பாரதிதாசன் காட்டும் வழி யாது?

தமிழ்ச் சமுதாயத்தை விட்டுச் சாதிகள் ஒழிய வேண்டும் என்றால்
கலப்புத் திருமணம் பெருக வேண்டும் என்று பாரதிதாசன்
வழிகாட்டுகிறார்.