3. குடும்பத் தலைவிக்குக் கதிரவன் எதைப் பரிசாக
வழங்கினான்?

கதிரவன் தோன்றுவதற்கு முன்பே எழுந்து வீட்டு வாசல் தெளித்துத்
தலைவி கோலம் போட்டாள். அவளுக்குக் காலைக் கதிரவன் தனது
பொன் ஒளியைப் பரிசாக வழங்கினான்.