2. குடும்பத் தலைவியின் தையல் வேலை பற்றிப் பாரதிதாசன்
என்ன பாடியுள்ளார்?

தலைவியின் ஒரு கை தையல் எந்திரத்தை இயக்கியது. மற்றொரு
கை தைத்த உடையினை வாங்கிக் கொண்டிருந்தது என்று
பாரதிதாசன் பாடியுள்ளார்.