1. பொறுப்பில்லாத தலைவி படுக்கையிலிருந்து எழுந்ததை
எவ்வாறு பாரதிதாசன் பாடியுள்ளார்?

பொத்தல் விழுந்த மரத்தில் நெளிகின்ற புழுவைப் போல் தலைவி
படுக்கையில் நெளிந்து எழுந்தாள் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.