2. விருந்தோம்பல் பண்பு அறியாத தலைவியால் அவளது
அண்ணன் அடைந்த துன்பம் யாது?

விருந்தோம்பல் பண்பை அறியாத தலைவியால் அவளது அண்ணன்
பசித் துன்பத்தில் வாடினான். உணவு விடுதியில் சென்று அவன்
உணவு உண்ண நேர்ந்தது.