1. பாரதிதாசன் தமிழ்மொழியைத் அமிழ்தம் என்று கூறக்
காரணம் என்ன?

தேவர்கள் உண்ணக்கூடிய உணவை அமிழ்தம் என்பர். அதை
உண்டமையால்சாகா வரத்துடன் தேவர்கள் வாழ்கிறார்கள் என்ற
ஒரு நம்பிக்கை உண்டு. எனவே தமிழை அமிழ்தத்துடன்
ஒப்பிடுகிறார்.


முன்