4. தமிழ் இசை பற்றிப் பாரதிதாசன் கூறும் கருத்துகளை
விளக்குக.

தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே, இயற்கை
ஒலிகளைக் கேட்டு மகிழ்ந்த தமிழர்கள், இயற்கை இன்னிசையையே
தமிழ் இசையாக அமைத்தனர்.


முன்