1. தமிழ்நாட்டின் வளம் பற்றிப் பாரதிதாசன் கூறுவன யாவை?

“ஆறுகள் பல; உயர்ந்து நிற்கும் மலைகள் பல; கூடவே உழவு
மாடுகளைக் கொண்டு தொழிலாளர் உழைத்துத் தரும் செல்வம்
பலப்பல” என்று தமிழ்நாட்டின் வளத்தைப் பற்றிப் பாரதிதாசன்
கூறுகிறார்.


முன்