3. கல்வியின் சிறப்பை எவ்வாறு பாரதிதாசன் வெளியிடுகிறார்?

கல்வி இருட்டில் கலங்கரை விளக்கு போன்றது; கல்வி உடையவர்
எல்லாச் சிறப்பும் உடையவராகக் கருதப்படுவர். கல்வி அழியாத
செல்வம் என்று கல்வியின் சிறப்பைப் பாரதிதாசன் வெளியிடுகிறார்.


முன்