5. கதிரவனின் தோற்றக் காட்சியைக் கவிஞர் எவ்வாறு
வருணனை செய்கிறார்?

கதிரவனின் தோற்றத்தால் இருள் அகன்றது. கதிர்கள் ஒளியாகிய
மழையை வழங்கின. அது தங்கம் போன்று ஒளிவீசுகின்றது.
இவ்வாறு மழையின் காட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்
பாரதிதாசன்.


முன்