1. காலைப் பொழுதைக் கவிஞர் எவ்வாறு விளக்குகிறார்?

கதிரவன் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் உள்ள காலை நேரம்,
நீலம் நிறைந்த தொட்டியில், சுண்ணாம்பைக் கலந்தால் அது
எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது என்கிறார் பாரதிதாசன்.


முன்