2. அந்திப் பொழுதில் இருள் முழுமையாக வரவில்லை
என்பதனை எவ்வாறு சுவையாக விளக்குகிறார்?

கதிரவன் முழுமையாக மறைந்து இன்னமும் இருள் சூழவில்லை.
அந்த நிலையை மிகவும் அழகாகக் ‘கதிரவனை வழியனுப்பி’ என்று
குறிப்பிடுகிறார் கவிஞர்


முன்