1. எளிய தமிழ் இசைப் பாடல்களாக எவற்றைப்
பயன்படுத்தலாம் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்?

எளிய தமிழ் இசைப் பாடல்களாக நாட்டுப்புற இசைப்பாடல்களையும்
பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தலாம் என்று பாரதிதாசன்
தெரிவித்துள்ளார்.


முன்