3. களை எடுக்கும் பெண்ணின் முகத்தைப் பாவேந்தர்
எவ்வாறு உவமைப்படுத்தியுள்ளார்?

குனிந்து களை எடுக்கும் பெண்ணின் முகத்தைப் பாவேந்தர்
கவிழ்ந்த தாமரை என்று உவமைப் படுத்தியுள்ளார்.


முன்