2. கல்வி அறிவு இல்லாத பெண்ணையும் கல்வி அறிவு
உடைய பெண்ணையும் பாரதிதாசன் எவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்?

கல்வி அறிவு இல்லாத பெண்ணைக் களர்நிலம் என்றும் கல்வி
அறிவு உடைய பெண்ணைத் திருந்திய கழனி என்றும் பாரதிதாசன்
குறிப்பிட்டுள்ளார்.


முன்