தன் மதிப்பீடு : விடைகள் - I
3.மேலை நாட்டு இலக்கிய வகைகளின் தாக்கத்தால் தமிழ்
மொழியில் தோன்றிய இலக்கிய வகைகள் இரண்டின்
பெயர்களைக் குறிப்பிடுக?
மேலைநாட்டு இலக்கிய வகைகளின் தாக்கத்தால் தமிழ்
மொழியில் தோன்றிய இலக்கிய வகைகள் புதினமும்
சிறுகதையும் ஆகும்.
முன்