தன் மதிப்பீடு : விடைகள் - I

4.பேரிலக்கியத்திற்கும் சிற்றிலக்கியத்திற்கும் இடையே உள்ள
வேறுபாடுகளில் இரண்டினைக் குறிப்பிடுக?

பேரிலக்கியம் பாட்டுடைத்தலைவனின் வாழ்க்கையை
முழுமையாகக் கூறும் சிற்றிலக்கியம் பாட்டுடைத்தலைவனின்
வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கூறும்.
பேரிலக்கியம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு
பொருள்களையும் கூறும். சிற்றிலக்கியம் இந்த நான்கனுள்
ஏதேனும் ஒன்றைக் கூறும்.

முன்