தன் மதிப்பீடு : விடைகள் - II

3. பாதாதி கேசம் என்ற இலக்கிய வகையைக் குறித்து
விளக்குக.

பாட்டுடைத் தலைவனின் பாதம் முதல் தலை வரை
வருணித்து அல்லது புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பாதாதி
கேசம் என்ற சிற்றிலக்கிய வகை ஆகும்.

முன்