தன் மதிப்பீடு : விடைகள் - I

3.தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக
எவற்றைக் கூறுகிறார்?

தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக ஓதல்,
பகை, தூது ஆகியவற்றைக் கூறுகிறார்.

முன்