தன் மதிப்பீடு : விடைகள் - II
1.அழகர் கிள்ளை விடு தூதின் தலைவன் யார்? அழகர்
என்பது யாரைக் குறிக்கிறது?
அழகர் கிள்ளைவிடு தூதின் தலைவர் அழகர். இது
திருமாலிருஞ்சோலைத் திருமாலைக் குறிக்கும்.
முன்