தன் மதிப்பீடு : விடைகள் - II

1. திரிகூட நாதரின் உலாவைக் கண்ட பெண்கள் திரிகூட
நாதரை யார் என்று எண்ணி ஐயம் கொள்கின்றார்?

திரிகூட நாதர் உலாவைக் கண்ட பெண்கள், திரிகூட
நாதரைத் திருமாலாக இருக்குமோ? அல்லது பிரம்மனாக
இருக்குமோ என்று எண்ணி ஐயம் கொள்கின்றனர்.

முன்