தன் மதிப்பீடு : விடைகள் - I

5. நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன்
யார்?

நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன்
பல்லவ மன்னர்களின் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன்
ஆவான்.


முன்