தன் மதிப்பீடு : விடைகள் - II
4, மதங்கியார் என்போர் யாவர்?
மதங்கியார் என்போர் இசையுடன் பாடுவதில் வல்லவர்கள்.
கூத்து ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்கள் மன்னனைப்
புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவது வழக்கம்.
முன்