4.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில்
கலம்பக இலக்கியமும் ஒன்று ஆகும். பல உறுப்புகள் கலந்த
கலவை இலக்கியமாக இது காணப்படுகிறது. சிற்றிலக்கிய
வகைகளுள் இந்த இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப்
பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.