தன் மதிப்பீடு : விடைகள் - II
3. மடல் இலக்கிய வகையில் காணப்படும் சில நூல்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.
தத்துவராயர் இயற்றிய களிமடல், காளமேகப்புலவர் இயற்றிய
சித்திர மடல் என்பன மடல் இலக்கிய வகையில் இடம் பெறும்
சில நூல்கள் ஆகும்.
முன்