5.0 பாட முன்னுரை

அகப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று
மடல் இலக்கியம் ஆகும். இந்த மடல் இலக்கிய வகையைச் சிறிய
திருமடல் என்ற நூலின் துணையுடன் விளக்கிக் காட்டும் வகையில்
இப்பாடம் அமைகின்றது.