தன் மதிப்பீடு : விடைகள் - I

3. கோவை இலக்கியம் என்று பெயர் ஏற்படக் காரணம் யாது?

அகப் பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக்
கோக்கப்பட்ட நூல் ஆகையால் இதற்குச் கோவை இலக்கியம்
என்ற பெயர் ஏற்பட்டது.


முன்