பரணி இலக்கியத்தின் தெய்வமாகக் காளி போற்றப் காளி வருணனை காளிதேவி தனக்கு உரிய கோயிலில் வீற்றிருந்து தன்னைப் சிவன் கொடுத்த பரிசு |
சிவன், விரித்த சடையையும் மூன்று கண்களையும் உடையவர். அவருக்கு உண்டான காமநோயை நீக்கியவள் காளி. சிவன் அதற்காகக் காளிக்குப் பரிசுகளைத் தருகிறார். யானையின் தோலாகிய சேலையைத் தருகிறார். யானையின் குடலையும் பாம்பையும் சேர்த்து முறுக்கிக் கட்டிக் கொள்ளும் இடைக் கச்சினையும் தருகிறார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும் |
பரிவு
அகலத் தழுவிப் புணர் கலவிக்கு உருகிப்
உரிமிசை அக்கரியின் குடரொடு கட்செவியிட்டு
(தேவியைப் பாடியது: 125) |
(பரிவு = காமத் துன்பம், பரமர் = சிவன், உரி = தோல், குடர் = குடல், கட்செவி = பாம்பு, புரி = கயிறு) புலவர் காளியின் பிள்ளைகளைப் பாடுகிறார். காளிக்கு யார் யார் புதல்வர்கள்? கலைகள் கற்று மேன்மை பெற்ற பிரமன் ஒரு பிள்ளை. கருமேகம் போன்ற நிறமுடைய திருமால் மற்றொரு பிள்ளை. யானை முகமுடைய விநாயகன் ஒரு பிள்ளை. அசுரர் அழிய அம்பு செலுத்திய முருகன் பிறிதொரு பிள்ளை. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும். |
கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக் (தேவியைப் பாடியது: 126) |
(உத்தமன் = பிரம்மன், முகில் ஒப்பவன் = திருமால், கரடதடக் கடவுள் = விநாயகர், கனகம் = பொன், அவுணர் = அசுரர், திறலவன் = முருகன், திரு = அழகு, உதரம் = வயிறு)
காளி தேவி இரண்டு காதுகளிலும் பெரிய மலைகளைக் |
அண்டம் உறுகுல கிரிகள் (தேவியைப் பாடியது: 132, 133) |
(அண்டம் = உலகம், கிரி = மலை, ஒருகால் = ஒரு சமயம், குதம்பை = காதோலை / அணிவகை, வடம் = மாலை, கந்துகம் = பந்து, கழங்கு = கழற்சிக்காய்) இவ்வாறாகப் புலவர் காளிதேவியின் உருவ வருணனையைச் சுவைபட விவரித்துள்ளதை அறிய முடிகிறது. 1.4.1 பேய் வருணனை காளியை வருணிப்பதில்
உள்ள பெருமிதச் சுவை
பேய்கள் மிகப் பெரிய பசியை அடைத்து வைத்த ஒரு |
பெருநெடும் பசிபெய் கலம் ஆவன (பேய்களைப் பாடியது: 136) |
(கலம் = ஏனம், பிற்றைநாள் = மறுநாள், பனம் = பனைமரம், கரு = கருமை நிறம்)
குகைகளோடு பேய்கள் வழக்காடுகின்றன. குகைகளின் |
வன் பிலத்தொடு வாதுசெய் வாயின (பேய்களைப் பாடியது: 137) |
(பிலம் = குகை, வாது செய்தல் = வழக்கிடுதல்) |
பேய்களின் உடல் முழுவதும் நீண்டு |
|
பழமையான
பாசி படிந்திருந்தது. காதுகளின் துவாரங்களில் ஆந்தைகள் குடியேறின. இதனால் ªவ÷வால்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்தன (பேய்களைப் பாடியது: 141). |
இவ்வாறாகப் பேய்களின் உருவத்தைப் புலவர் நயம்பட விளக்கி இருப்பதை அறிய முடிகின்றது. பேய்கள் கடும் பசியால் உணவு பெறாமல் வாடுகின்றன. காளியிடம் முறையிடுகின்றன. கலிங்கப் போர் நிகழ இருப்பதையும் அப்போது உணவு பெற இருப்பதையும் அறிந்து ஆறுதல் பெறுகின்றன.. 1.4.2 வீரர் வருணனை |
காளி தேவியின் கோயில் முன்பு மறவர்கள் திரண்டு |
சொல்லரிய ஓமத்தீ வளர்ப்பராலோ (கோயில் பாடியது : 110) |
கும்பிட்டு நிற்கும் குறை உடல்
வேள்வி முடிந்தது. மறவர்கள் தம் தலைகளை அறுத்துத் |
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை
அரிவராலோ (கோயில் பாடியது- 111) |
அச்சம் தரும் தலைகள்
இன்னும் சிலர் பலிபீடத்தில் தம் தலைகளை அறுத்து |
நீண்ட பலிபீடத்தில் அரிந்து வைத்த (கோயில் பாடியது : 112) |
1.4.3 போர்க்கள வருணனை வீரர்கள் வீரத்தோடு போரிட்டு மடிகின்றனர். புலவர் பிணம் உண்ணும் பேய்கள் கலிங்கப் போர் முடிவிற்கு வருகிறது. சோழ வீரர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். இராமாயணம், பாரதம் போன்ற வீரம் செறிந்த இந்தப் போர்க்களத்தைக் காண வருமாறு பேய் காளியை அழைக்கிறது. காளியும், பேய்கள் புடைசூழப் போர்க்களத்தைப் பார்க்கிறாள். களத்தைக் கண்டு மகிழ்ந்த காளி கூழ் சமைக்குமாறு பேய்களுக்குக் கட்டளை இடுகின்றாள். கூழ் சமைத்தல் பேய்கள் கூழ் சமைக்க ஆயத்தமாகின்றன. வீரர்களின் தலைகள் கொண்டு, அடுப்பு அமைக்கப் படுகின்றது. யானைகளின் வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரையின் குருதி உலை நீராக ஊற்றப்படுகின்றது. வீரர்களின் மூளை தயிராகும். இறைச்சியாகிய செந்தயிர் பானைகளில் நிரப்பப்படுகின்றது. குதிரையின் பற்கள் பூண்டாகும். கலிங்க வீரர்களின் பற்கள் அரிசியாகும். இந்தப் பொருள்களைக் கொண்டு கூழ் சமைக்கப்படுகின்றது. (கூழ் அடுதல்) தானே குடிக்கும் கூத்திப் பேய் போர்க்களத்தில் கூழ் சமைத்து முடித்ததும் பேய்கள் உண்ணத் தொடங்குகின்றன. அவ்வாறு உண்ணும் பேய்களில் கூத்திப்பேய் என்பதும் ஒன்று. அப்பேய் தனக்கும் தன் கணவனுக்கும் சேர்த்துக் கூழ் வாங்குகிறது. பானையில் வாங்கிய அக்கூழ் பானையின் வெளிப்புறங்களில் வழிகின்றது. அவ்வாறு வழியாமல் மாமிசத் துண்டால் அதனைத் தடுத்துக் குடிக்கின்றது. அப்பேய் அதனை மற்றொரு பேய் பார்க்கிறது. உன் கணவனுக்கு வாங்கிய கூழையும் சேர்த்து நீ குடிக்கின்றாயே! அவனுக்கு வேண்டாமோ என்று கேட்கிறது. உடனே கூத்திப்பேய் என் கணவன் குடிக்க மாட்டான் என்று சொல்லிக் கூழ் முழுவதையும் குடிக்கின்றது. இதனைக் கீழே உள்ள பாடல் விளக்கும். |
தடியால் மடுத்துக் கூழ் எல்லாம் (கூழ் அடுதல்: 575) |
நான்முகனுக்கும் கிட்டாத கூழ் |
இவ்வாறு பேய்கள் கூழை |
|
தந்துள்ளான். இதனால் நான்முகன் வஞ்சகன். என்றாலும் |
தமக்கு ஒரு வாயொடு வாய்மூன்றும் (கூழ் அடுதல் : 581) |
(நான்முகனார் = பிரமன், களித்து = மகிழ்ந்து) இவ்வாறாகப் பல்வேறு பேய்களின் கூழ் உண்ணும் நிலைகளைச் சயங்கொண்டார் கற்பனை வளத்துடன் வருணித்துப் படைத்துள்ளதை அறிய முடிகின்றது. |