| 3. |
‘தாம்’ என்ற சொல் பொதுப் பெயராக
எவ்வாறு வரும்?
‘தாம்’ என்ற சொல் உயர்திணை, அஃறிணை ஆகிய
இருதிணைக்கும் பொதுவாய், பலர்பாலையும் பலவின்பாலையும்
உணர்த்தி வரும்.
எடுத்துக்காட்டு
|
பெரியோர் தாம்
கூறியதைச்
செய்வர் |
- பலர்பால் |
தாம் என்ற
சொல் இரு
திணைக்கும்
பொதுவாக
வந்துள்ளது. |
|
பறவைகள் தாம்
தங்கிய
இடத்திற்கே செல்லும். |
- பலவின்பால் |
|