விடைகள் - I
3. தன்மை ஒருமையில் காலம்காட்டும் வினைமுற்று விகுதிகளை எழுதுக.
| கு | - | காண்கு யான் (காண்பேன்) | - | எதிர்காலம் |
| டு | - | கண்டு யான் (கண்டேன்) | - | இறந்தகாலம் |
| து | - | வந்து யான் (வந்தேன்) | - | இறந்தகாலம் |
| | | வருது யான் (வருவேன்) | - | எதிர்காலம் |
| று | - | சென்று யான் (சென்றேன்) | - | இறந்தகாலம் |
| | | சேறு யான் (செல்வேன்) | - | எதிர்காலம் |
முன்
|