தன் மதிப்பீடு : விடைகள் - II
3. தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும்
மூலச்சாண்றுகள் யாவை?
1. இலக்கியப் பதிவுகள்
2. கல்வெட்டுகள்
3. அகழ்வாய்வுகள்
4. அயலகப் பயணிகளின் குறிப்புகள்.