தன்
மதிப்பீடு : வினாக்கள் - II 1. தமிழர் பண்பாட்டில் கணவன் மனைவி உறவு எத்தகைய
நம்பிக்கையைக் கொண்டது?
2. அலர்தூற்றுதல் என்பது யாது?
3. பழந்தமிழர் திருமணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள்
யாவை?
4. பாரதிதாசன் குடும்ப விளக்கு என்று யாரைக்
குறிப்பிடுகின்றார்?
5. தமிழர் சமய நல்லிணக்கம் உடையவர் என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டுத் தருக.
6. தமிழர் உயிரிரக்கம் உடையவர் என்பதை ஓர்
எடுத்துக்காட்டால்
விளக்குக.
|