| இந்தப்
பாடம், இல்வாழ்வான் சமுதாயத்துடன் தொடர்பு
கொண்டு வாழும் போது, அன்பு செலுத்துவதினாலும்,
இனிமையாகப் பேசுவதினாலும், நன்றியுடன் இருப்பதினாலும்,
நடுவு நிலைமையுடன் செயல்படுவதினாலும்
ஏற்படும்
நன்மைகளைக் கூறுகிறது. மேலும் ஒழுக்கம்,
பிறன்
இல்விழையாமை, ஈதல் போன்றவற்றின்
சிறப்பும்
சொல்லப்படுகிறது.
|