இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய அறிமுகச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
|
பத்துப்பாட்டைப் பாடியோர், பாடப்பட்டோர் யாவர் என்பதை அறியலாம்.
|
பத்துப்பாட்டு நூல்கள் மூன்று வகைப்படும் என்பது தெரிய வரும்.
|
ஆற்றுப்படை நூல்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
|
சிறுபாணாற்றுப்படை என்பதன் பெயர்ப் பொருத்தம் உள்ளிட்ட செய்திகளை அறியலாம்.
|