| 
  தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)  | 
 |
| 
  3.  | 
 ஒட்டு அணிக்குச் சான்றாகக் காட்டப்பட்ட பாடலில் தாமரை, காவி, வண்டு என்பனவற்றில் மறைத்துக் கூறப்படுவோர் யாவர்? | 
 
| தாமரை என்பதில் தலைவியும் காவி என்பதில் பரத்தையும் வண்டு என்பதில் தலைவனும் மறைத்துக் கூறப்படுகின்றவர். | |