பாடம் 2
D07112 : திறனாய்வாளன் பண்புகளும், பணிகளும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிறவன்,
அடிப்படையில் எத்தகைய பண்புகளையும், தகுதிகளையும்
கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறது.
திறனாய்வாளரின் பண்பு, திறனாய்வுக்குப்
பூர்வாங்கமாகவும் அதேபோது அதனை முழுக்க
வழிநடத்துவதாகவும் அமைகிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
திறனாளியின் பண்புகளை அறிவதன் மூலம்
திறனாய்வின் பண்புகளையும் அறியலாம். திறனாய்வின்
நோக்கத்தையும், அதிலே முனைப்பாகி இருக்கிற
திறனாளியின் வேலைத் திறனையும் அறியலாம்.
|
|
|